இந்த ப்ளாக் என்ன உருவாக்கின என்னோட அம்மாவுக்காக நான் உருவாக்கினது. எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருக்க தெரியாது. என்னோட பாசத்த வெளிக்காட்ட தெரியாது ஆனா வார்த்தைகளால் நான் என்ன நினைகுறேன்னு எழுதறதா முடிவு பண்ணிட்டேன் இது என் வாழ்கை மட்டும் இல்லை.. பல பேரின் உணர்ச்சிகள்... என் வாழ்கையில் நிறைய பேர் வந்து போனவங்களும் இதுல இருக்காங்க